தஞ்சாவூர், பேராவூரணி தாலுகா திருவதேவன் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் பைக்கில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் சேதுபவாசத்திரம் முதல் கட்டுமாவடி ECR சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவரது ஒரு மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மகன், காளிதாஸ் மருத்துவமனைக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.