கிருஷ்ணகிரி அருகே அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

கிருஷ்ணகிரி அருகே அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி;

Update: 2025-10-18 23:55 GMT
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அகசிப்பள்ளி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் நேற்று பார்வையிட்டனர். இதில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வுகள், அவா் தொடங்கிவைத்த திட்டங்கள், இன்னுயிர் காப்போம், விடியல் மகளிர் பயணம், மக்களைத்தேடி மருத்துவம், உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைச்சா்கள் பங்கேற்ற நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

Similar News