அதிமுக பொது செயலாளருக்கு என் சின்னத்துரை தீபாவளி வாழ்த்து

அதிமுக பொது செயலாளருக்கு மாநில அமைப்பு செயலாளர் என் சின்னத்துரை தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.;

Update: 2025-10-19 07:37 GMT
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிசாமி கழக அமைப்புச் செயலாளரும் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஊராட்சி குழுத் தலைவருமான திரு. என். சின்னத்துரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்கள் பெற்றார். அப்போது மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் A. வீரபாகு M.C, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் P. ஜோதிமணி, R. பகுதி கழகச் செயலாளர் பொன்ராஜ், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News