கிருஷ்ணகிரி அருகே கன்று விடும் விழா.

கிருஷ்ணகிரி அருகே கன்று விடும் விழா.;

Update: 2025-10-19 13:59 GMT
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜிஞ்சுப்பள்ளி பகுதியில் ஸ்ரீ முத்து மாரியம்மன் கும்பாபிஷேகம் திருவிழாவை ஒட்டி இன்று முதலாம் ஆண்டு கன்று விடும் திருவிழா நடந்தது. இதில் பல்வேறு இடங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றது. இந்த விழாவில் பர்கூர், வேப்பனப்பள்ளி, ஒசூர் மற்றும் ஜிஞ்சுப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News