கிருஷ்ணகிரி அருகே வவ்வால்களை பாதுகாக்க பட்டாசு வெடிக்காத பொது மக்கள்.

கிருஷ்ணகிரி அருகே வவ்வால்களை பாதுகாக்க பட்டாசு வெடிக்காத பொது மக்கள்.;

Update: 2025-10-19 23:17 GMT
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜிஞ்சுப்பள்ளி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழைமையான வானூயிரத்தில் நிமிர்ந்து நிற்கும் ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தில் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலக ஆயிரக்கணக்கான வவ்வால்கள் உள்ளன. இந்த நிலையில் இந்த வவ்வால்கள் இரவு நேரங்களில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் பொழுது விடிவதற்குள் இந்த மரத்திற்கு வந் விடுகின்றன. இந்த வவ்வால்களுக்காக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்காமல் தங்கள் கிராம தெய்வமாக கருத்தி வவ்வால்களுக்கு பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிப்படுகின்றனர்.

Similar News