ராசிபுரம் ஸ்ரீ வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்..

ராசிபுரம் ஸ்ரீ வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்..;

Update: 2025-10-20 16:09 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளே அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகருக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

Similar News