சூளகிரி அருகே குழந்தையுடன் தாய் மாயம்.
சூளகிரி அருகே குழந்தையுடன் தாய் மாயம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள ஏனுசோனை அடுத்த புறம்போக்கு பீடு பகுதீயைசேர்ந்த சின்னப்பையன்(44) இவருடைய மனைவி சுசீலா(38) இவர்களுக்கு ரேணுமதி என்ற மூன்றுஅரை வயது பெண் குழந்தை உள்ளது. சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாளக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுசீலா கடந்த 11-ஆம் தேதி அன்று தன் மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும். வரதால் அவரை பல இடங்களில் இல்லதாதால் கணவர் நேற்று முன்தினம் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அடதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு சுசீலா மற்றும் அவரது மகளை தேடி வருகிறார்கள்.