கிருஷ்ணகிரி: காவலர்களுக்கு மரியாதை செலுத்திய ஆட்சியர்-எஸ்.பி.
கிருஷ்ணகிரி: காவலர்களுக்கு மரியாதை செலுத்திய ஆட்சியர்-எஸ்.பி.;
கிருஷ்ணகிரியில்இன்று காவலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் ஆகியோர் காவலர் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். இந்த ஆண்டு நாடு முழுவதும் உயிரிழந்த 191 காவலர்களுக்கு மறியதையுடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.