கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் நுரையால் துர்நாற்றம்.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் நுரையால் துர்நாற்றம்.;
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் அணையில் இருந்து 1,272 கன அடி நீர் வெளியேற்றப் படுவதால் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதோடு குவியல் குவியலாக செல்லும் ரசாயன கழிவு நுரைகள் செல்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்