மத்திய அரசு உணவு அமைச்சகத்தின் குழு ஆய்வு

அரசு செய்திகள்;

Update: 2025-10-25 02:46 GMT
மத்திய அரசு உணவு அமைச்சகத்தின் குழு அலுவலர்கள் விவசாயிகளின் நலன் கருதி நெல்லின் ஈரப்பதம் 17% லிருந்து 22% ஆக உயர்த்தி வழங்குவது குறித்து, 3 குழுவினர்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு குழுவினர் (25.10.2025) சனிக்கிழமையன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தகவல் அளித்துள்ளார்.

Similar News