குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு

நாகர்கோவில்;

Update: 2025-10-26 02:33 GMT
கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி பகுதியில் முருகன் என்பவரது வீட்டு காம்பவுண்டுக்குள் அருகில் உள்ள குளத்தில் இருந்து வந்த பெரிய மலை பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கே வந்த வனக்காப்பாளர் தீபா உள்ளிட்ட வன ஊழியர்கள் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த மலைப்பாம்பை வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

Similar News