புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கோவிலூரைச் சேர்ந்த முருகேசன் (60) என்பவர் கோவிலூரில் சட்டவிரோத மது விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து 26 மதுபான பட்டியல்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.