கல்லாக்கோட்டையில் மத்திய குழு ஆய்வு

அரசு செய்திகள்;

Update: 2025-10-27 03:55 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி கல்லாக்கோட்டையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வடகிழக்கு பருவமழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நெல் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தி வழங்குவது குறித்து மத்திய அரசு உணவு அமைச்சகத்தின் குழு அலுவலர்கள் தானிய இருப்பு ஆராய்ச்சி பிரிவு துணை இயக்குநர் ஆர்.கே.சாகி, தொழில்நுட்ப அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Similar News