சிந்தாமணிப்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் மின்தடை

சிந்தாமணிப்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் மின்தடை;

Update: 2025-10-28 01:05 GMT
கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட அய்யம்பாளையம், சீத்தப்பட்டி, தேவர்மலை, வீரணம்பட்டி, வரவணை, விராலிப்பட்டி, மைலம்பட்டி, தரகம்பட்டி, சிங்கம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, மாவத்தூர், செம்பியநத்தம், சக்கரக்கோட்டை, குருணிகுளத்துப்பட்டி, மஞ்சபுளிபட்டி ஆகிய பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக (அக்.29) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News