சர்தார் வல்லபாய் படேல் நூற்றாண்டு விழா ஏக் பாரத் மை பாரத் சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி.

இந்த சுகந்திர போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் படேல் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.;

Update: 2025-11-13 13:56 GMT
இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட நமோபாரத் மைபாரத் அமைப்பு சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மைபாரத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா தலைமை தாங்கினார் இதில் முன்னாள் நேரு யுவகேந்திரா அமைப்பு நிர்வாகி வள்ளுவன் முன்னிலையில் கலாச்சார கரகாட்டம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது இதனை தொடர்ந்து ஒற்றுமை உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது பின்னர் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் மாணவ மாணவிகள் தேச ஒற்றுமையை வளர்க்கும் மற்றும் ஒற்றுமை சர்தார் வல்லபாய் படேல் சமூக தேச பணிகளை குறிப்பிடும் விதமாக பதாதைகளை ஏந்தி முக்கிய வீதியில் வழியாக பேரணி நடைபெற்றது இதில் மை பாரத நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

Similar News