திமுக கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடக்கு மண்டல பொறுப்பாளர், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதல் படி தர்மபுரி மேற்கு நகர கழக ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மேற்கு நகர கழக பொறுப்பாளர் M.P.கௌதம், தர்மபுரி கிழக்கு நகர கழக பொறுப்பாளர் நாட்டான் மாது முன்னிலையில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP, அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, தர்மபுரி மேற்கு நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அழகுவேல், சம்மந்தம், வடிவேல் , சௌந்தர்ராஜன், பாஸ்கர், வெங்கடாஜலபதி, சாந்தரூபிணி, மற்றும் நகரப் பகுதிகளுக்கு உட்பட்ட வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட ,நகர சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள் BLA2, BDA, BLC நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேற்கு நகர பொறுப்பு குழு உறுப்பினர் ஜெகன் நன்றி கூறினார் .