ராமநாதபுரம் துணை முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது
துணை முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு எம்எஸ்கே பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நகர மன்ற தலைவர் கார்மேகம் தலைமையிலும் வார்டு உறுப்பினர் ஜவஹீர் முன்னிலையில் மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்கள்;
ராமநாதபுரம் மாவட்டம்கழக இளைஞரணி தலைவர் தமிழ்நாடு துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டக் கழகச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அருமை அண்ணன் ஆற்றல்மிகு அரசன் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களின் வழிகாட்டின்படி துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு எம் எஸ் கே பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட், புக் மற்றும் பரீட்சை அட்டை, பேனா மற்றும் இனிப்புகள் வழங்கி வழங்கினார்இவ்விழாவிற்கு வருகை புரிந்த நகர் மன்ற தலைவர் நகர் கழகச் செயலாளர் ஆர் கே கார்மேகம் அவர்கள் தலைமை தாங்கினார் விழாவை சீரோடும் சிறப்போடும் செயல்படுத்தி தந்தமைக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த கிளைக் கழகச் செயலாளர் மற்றும் கிளை கழகப் பிரதிநிதி மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் நானும் எனது வார்டு மக்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் இவ்விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டமைக்கு வார்டு உறுப்பினர் ஜவாங்கீர் நன்றி தெரிவித்தார்