ராமநாதபுரம் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுக்காக ரயில் சேவை நிறுத்தம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் எதிரொலியாக பாம்பன் கடல்பகுதியில் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்;
ராமநாதபுரம் மாவட்டம் வங்கக் கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் எதிரொலியாக பாம்பன் கடல்பகுதியில் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம் ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் அனைத்தும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன