திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களில் பரவலாக இடைவிடாமல் மழை

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பரவலாக இடைவிடாமல் மழை கொட்டி தீர்க்கிறது.;

Update: 2025-12-01 11:29 GMT
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பரவலாக இடைவிடாமல் மழை கொட்டி தீர்க்கிறது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம் டோல்கேட் வேடங்கி நல்லூர் நேதாஜி சாலை சிவி என் நாயுடு சாலை சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மணவாளன் நகர் திருவள்ளூர் மார்க்கெட் பகுதி வீரராகவர் கோவில் சன்னதி தெரு ஜெயா நகர் வெங்கத்தூர் மேல்நல்லாத்தூர் திருப்பாச்சூர் சேலை புள்ளரம்பாக்கம் பாண்டூர் பட்டறை பெரும்புதூர் சிறுவனூர் புள்ளரம்பாக்கம் நெய்வேலி தலக்காஞ்சேரி ஒதிக்காடு ஈக்காடு காக்கலூர் செவ்வாப்பேட்டை வேப்பம்பட்டு என பரவலாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது

Similar News