விடிய காலை முதலே ஆதார் திருத்த வேண்டி போஸ்ட் ஆபீஸ் குவியும் மக்கள்! ஆதார் திருத்த மையத்தை அதிகப்படுத்த கோரிக்கை
ரிஷிவந்தியம் அதன் சுற்றுப்புற மக்கள் ஆதார் திருத்தம் செய்ய வேண்டுமெனில் கல்லைமாவட்ட தலைமை தபால் நிலையம் தான் வரவேண்டிய சூழல்,இதனால்தினமும் மக்கள் காலை 3மணிக்கு டோக்கன் வாங்க வேண்டிய அவல நிலை, தினமும் 60 டோக்கன் என்கின்ற விதம்தான் வழங்குகிறார்கள் ஆகவே இன்நிலைபோக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை வேண்டும்;
ரிஷிவந்தியம் பகுதியில்பரவலான மழை