ரிஷிவந்தியம் சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை சேரும், சகதிமாக குளம் போல்காட்சியளிக்கும் அவல நிலை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சார்பதிவாளர் தினமும் நூற்றுக்கு மேற்பட்டோர் பதிவு தொடர்பாக பொதுமக்கள் செல்லும் நிலை உள்ளது. இச்சாலை சேரும் சகதியுமாக, மனித கழிவால் துர்நாற்றம் வீசும் அவல நிலை தான் உள்ளது, ஆகவே இச்சாலையை சிமெண்ட் சாலையாக கோரிக்கை;

Update: 2025-12-03 10:47 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட சப் ரிஜிஸ்டர் ஆபீஸ் உள்ளது இங்கு தினமும் பத்திரப்பதிவுக்காக நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கிறார்கள் ஆனால் சாலை குண்டும் குழியுமாகவும், மழைக்காலங்களில் சேரும் சகதிகள் ஆகும் மனிதக் கழிவுகளால் துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்படுகிறது இச்சாலையை சிமெண்ட் சாலை அமைக்க கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை ஆகவே ரிஷிவந்தியை சட்டமன்ற உறுப்பினரும் கள்ளக்குறிச்சி திமுகதெற்கு மாவட்ட செயலாளரும் திரு வசந்தகார்த்திகேயன் அவர்கள் பிரச்சினையில் உடனே தலையிட்டு சிமெண்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்!

Similar News