வெள்ளத்தில் சிக்கிய பைக் :
கும்மிடிப்பூண்டி அடுத்த கொண்டமாநல்லூர் சாலை - பூவலை;
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே தடுப்புகளை உடைத்துக் கொண்டு கொண்டமாநல்லூர் – பூவலை சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் வெள்ளத்தில் பைக் சிக்கியதில் கீழே விழுந்த வாகன ஓட்டி; சாலை துண்டிப்பால் போக்குவரத்து தடை. T.K.தட்சணாமூர்த்தி குமரவேல் ( King Tv 24×7 Reporter )