ரிஷிவந்தியம் எம்எல்ஏ தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்த் கார்த்திகேயன் தலைமையில் இளைஞர்அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திமுகதலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில், திருவண்ணாமலையில் வரும் 14 - ஆம் தேதி நடைபெற இருக்கும் இளைஞர் அணி மண்டல மாநாட்டில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட அனைத்து நிலை இளைஞர் அணி நிர்வாகிகளும் பெரும் திரளாக கலந்து கொள்வது குறித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் மாத இறுதியில் வர இருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,அவர்களின் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகவும் எழுச்சியுடன் அமைய வேண்டும் என்பது குறித்தும் கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்த. கார்த்திகேயன்