தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது இன்று காலையில் இருந்து மேகமூட்டம் காணப்படுகிறது லேசான சாரல் மழை பெய்தது. குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் சீராக விழுகிறது குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்