சங்கரன்கோவில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சங்கரன்கோவிலில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2025-12-04 08:33 GMT
தென்காசியில் நேற்று அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரியும் இன்று சங்கரன்கோவில் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ‌

Similar News