தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வக்கீல்கள் குவிந்ததால் பரபரப்பு

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வக்கீல்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது;

Update: 2025-12-04 08:43 GMT
தென்காசியில் நேற்று கொலை செய்யப்பட்ட வக்கீல் முத்துக்குமாரசாமியை கொலை செய்த குற்றவாளியை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று மனு கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க திரளான வக்கீல்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Similar News