திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் : மீஞ்சூர் வடக்கு ஒன்றியம்
இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் மாவட்டச் செயலாளர் பொறுப்பேற்கிறார்.;
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு, நயினார் நாகேந்திரன் MLA அவர்களின் வழிகாட்டுதலின்படியும், அமைப்பு பொதுச்செயலாளர் திரு, கேசவ விநாயகம் ஜி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு,S. சுந்தரம் அவர்களின் ஒப்புதலோடும், மாவட்ட மைய குழு இவர்களின் அனுமதி பெற்று சமூக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் திரு, M. S. பாலாஜி ஆகியோரின் ஒப்புதலோடும் இன்று 4/12/2025 வியாழக்கிழமை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சமூக ஊடகப்பிரிவு மாவட்டச் செயலாளராக திரு, A. சிவா ஆதித்தன் அவர்கள் இன்று முதல் பொறுப்பேற்கிறார். T.K.தட்சணாமூர்த்தி (King Tv 24×7 Reporter)