நாமக்கல் மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினருக்கு நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் வாழ்த்து!

நேரில் சென்று வாழ்த்து;

Update: 2025-12-04 15:22 GMT
நாமக்கல் மாநகராட்சி மாமன்ற நியமனக்குழு உறுப்பினராக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன் அவர்கள் பதவி ஏற்றத்தை தொடர்ந்து நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி அவர்கள் மணிமாறன் இல்லத்திற்கு நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளரும் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், நாமக்கல் மாமன்ற உறுப்பினர் மாயாஸ் பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News