வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!
e சலான் முறையை ரத்து செய்ய வேண்டி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.;
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் ஆணைக்கிணங்க 08.12.2025 முதல் 12.12.2025 வரை பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு