ரிஷிவந்தியம் ஊராட்சியில் மோசமான சாலையை சீரமைக்க உதவிக்கரம் நீட்டிய கவுன்சிலர்...
ரிஷிவந்தியம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி சாலை சேரும் சகதியமாக இருந்த அவல நிலையம் கண்டு கள்ளக்குறிச்சி நகராட்சி ஆறாவது வார்டு கவுன்சிலர் சீனிவாசன் அவர்கள் தனது சொந்த பணமான ரூபாய், 15,000/ஆயிரம் வணங்கினார்.;
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி சாலை சேரும், சகதியும் இருப்பதைக் கண்டு கள்ளக்குறிச்சி நகராட்சி ஆறாவது வார்டு கவுன்சிலர் சீனிவாசன் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 15,000/ வழங்கி சாலையை சீரமைக்க உதவினார் இச்செயலை பாராட்டி அப் பகுதி மக்கள் சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்