பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் பசும்பலூர் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் வழங்கினார்;
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் பசும்பலூர் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் வழங்கினார்! ---------------------------------- பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் பசும்பலூர் ஊராட்சியில் உள்ள, அரசினர் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 58 விலையில்லா மிதிவண்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் வழங்கி,சிறப்புரையாற்றினர் இதில் பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் செல்வக்குமார், பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நல அலுவலர் சுரேஷ்குமார், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ந. ஜெகதீஸ்வரன், பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், கிளை கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள்,பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.