ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி தவெக நிர்வாகிகள் கூட்டம்...
ரிஷிவந்திய சட்டமன்ற தொகுதியில் எனது பூத் தவெகபூத், நிர்வாகிகள் கூட்டம் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் விஜய் ஆர்.பரணிபாலாஜி தலைமையில் நடைபெற்றது இதில் திரளான தவெக தொண்டர்கள் கலந்து கொண்டார்.;
விஜய் R.பரணிபாலாஜி கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் & மேற்கு மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் அவர்களின் தலைமையில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஸ்ரீ மங்கள விநாயகர் திருமண மண்டபத்தில் எனது பூத் தவெக பூத்என்ற பெயரில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட கழகப் பொருளாளர் சுந்தரமூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார்மேலும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய நகர கழக செயலாளர்கள், பூத் செயலாளர்கள், கிளை, வார்டு கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.