கள்ளக்குறிச்சி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது, இந்நிலையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளர் அறிவித்தார் சீமான்!;

Update: 2025-12-10 12:13 GMT
கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளராக திருமதி. நாகம்மாள் ராஜ்கோடி அவர்களை, டிசம்பர், 7ம்தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுக்க வேண்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர். செந்தமிழன். சீமான் அவர்கள் அறிவித்துள்ளார், இவர் கள்ளக்குறிச்சி முன்னாள் அரசு வழக்கறிஞர் மா. தனக்கோடி அவர்களின் மருமகளும், வழக்கறிஞர் மா.த. ராஜ்கோடி@பாபாஜி அவர்களின் மனைவி ஆவார்.

Similar News