கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு...

கள்ளக்குறிச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை டிசம்பர் 27ஆம் தேதி தமிழக முதல்வர் திறக்க உள்ள நிலையில் அமைச்சர் எ. வ. வேலு அவர்கள் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென ஆய்வு செய்தார்...;

Update: 2025-12-12 08:01 GMT
கள்ளக்குறிச்சி புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்னும் சில நாட்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ள நிலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக இறுதி கட்ட கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினர் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு உடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்...

Similar News