பெரம்பலூர் நகரப் பகுதியில் சுற்றித்திரிந்த மனநல பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை மீட்பு
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வேலா கருணையத்தில் ஒப்படைத்த காவல்துறையினர்;
பெரம்பலூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த பெண் நபரை பாதுகாப்பாக மீட்டு கருணை இல்லத்தில் சேர்த்த பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மனநலம் பாதிக்கபட்டு சுற்றித் திரிந்த *குஷ்பு (35) என்ற பெண் நபரை *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மார்கிரேட் மேரி, மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளரான மருதமுத்து இன்று 12.12.2025 மேற்படி நபரை மீட்டு பெரம்பலூர் வேலா கருணை இல்லத்தின் நிர்வாகி அனிதா ஒப்படைத்தனர்.