கள்ளக்குறிச்சி: பிஜேபி சார்பில் பூத் கமிட்டி கூட்டம்....
கள்ளக்குறிச்சி மாவட்ட பிஜேபி சார்பில் பூத் கமிட்டி கூட்டம் மாவட்டத் தலைவர் பாலசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.;
கள்ளக்குறிச்சி மாவட்டம் பிஜேபி சார்பில் பூத் கமிட்டி, கூட்டம் நடைபெற்றது மாவட்டத் தலைவர் பாலசுந்தரம் தலைமை நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ், தர்ம சிங் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கார்த்தியாயினி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கூட்ட முடிவில் நகரத் தலைவர் சத்யா நன்றி கூறினார்