கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றியம் வேளாங்காட்டுப்படியில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நடைபெற்றது

குளித்தலை எம்.எல்.ஏ இரா.மாணிக்கம் கலந்து கொண்டார்;

Update: 2025-12-14 07:04 GMT
கரூர் மாவட்டம்,குளித்தலை சட்டமன்ற தொகுதி கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றியம் வேளாங்காட்டுப்படியில் என் வாக்குச்சாவடி,வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரையை குளித்தலை எம்.எல்.ஏ இரா.மாணிக்கம் கலந்து கொண்டு அங்கு அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடி,பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார் இன்நிகழ்வின் போது கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இல.கரிகாலன்,மண்டல பொறுப்பாளர்கள், BLA2, BLC, BDA, பூத் இளைஞர், மகளிர் அணி மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Similar News