டெல்லி போராட்டத்தில் பெரம்பலூர் இளைஞர் பங்கேற்பு
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைநகர் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் வாக்கு திருட்டுக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம்;
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைநகர் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் வாக்கு திருட்டுக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் ராகுல் காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூர்யா பிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் விச்சு லெனின் பிரசாத் , பெரம்பலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் துரை.ராஜீவ்காந்தி கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் சாகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்