கொடைக்கானலில் ஏரியில் குதித்து ஒருவர் பலி

திண்டுக்கல் கொடைக்கானல்;

Update: 2025-12-15 13:35 GMT
கொடைக்கானலில் ஏரியில் குதித்து ஒருவர் பலி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த நவராஜ்(55) என்பவர் மது போதையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குதித்து உயிரிழந்தார். கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான நவராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News