கரூரில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்றார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
கரூரில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்றார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.;
கரூரில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்றார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளி அணை பகுதியில் புதிதாக கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜையில் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், கால்நடை துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.