கள்ளக்குறிச்சி:தனியார் துறை வேலை முகாம், மாவட்ட ஆட்சியர் தகவல்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில் டிசம்பர் 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது இதில் பத்தாவது முதல் டிகிரி வரை படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது ஆகவே தகுதி உள்ள நபர்கள் இவ் முகாமை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்;

Update: 2025-12-16 12:08 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற டிசம்பர்19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது: மாவட்ட ஆட்சித் தலைவர் எம் எஸ் பிரசாந்த் தகவல்:

Similar News