கள்ளக்குறிச்சி: அதிமுக சார்பில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பிரபு விருப்ப மனு...

அதிமுக கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ அ.பிரபு அவர்களும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட மாவட்டக் கழக செயலாளர்குமரகுரு அவர்களும் சங்கராபுரம் தொகுதி போட்டியிட மாலதி அவர்களும் விருப்ப மனு அளித்தார்;

Update: 2025-12-16 14:32 GMT
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி போட்டியிட அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு அவர்களும் கள்ளக்குறிச்சி சட்டமன்றத்தில் போட்டியிட பிரபு அவர்களும் சங்கராபுரம் தொகுதியில் போட்டியிட மாலதி அவர்களும் விருப்ப மனு வழங்கினார்.

Similar News