கள்ளக்குறிச்சி :புதிய மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆவின் பாலகம் விற்பனை நிலையம் திறப்பு விழா...

கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆவின் பாலகம் நிலையம் ரிஷிவந்தியம் எம்எல்ஏ திறந்து வைத்தார்.;

Update: 2025-12-16 14:51 GMT
கள்ளக்குறிச்சி புதிய ஆட்சியர் அலுவலகம் அருகில்Dr.கண்ணதாசன், அவர்களின் புதிய ஆவின் பாலகம் விற்பனை நிலையத்தை ரிஷிவந்திய சட்டமன்ற உறுப்பினர் வசந்த கார்த்திகேயன் அவர்கள் திறந்து வைத்த போது எடுத்த படம்

Similar News