வேடசந்தூர் அருகே பைக் மீது ஈச்சர்லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி

Dindigul;

Update: 2025-12-16 16:31 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலையில் சாய்பாரத் கல்லூரி அருகே பைக் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து. இந்த விபத்தில் பைக்கில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார் தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News