தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வேலூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் மின் சிக்கன விழிப்புணர்வு வார விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம், முத்தக்கடை பேருந்து நிலையம் அருகில் மின்சக்தி சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
By : King 24x7 Desk
Update: 2025-12-17 14:23 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், முத்தக்கடை பேருந்து நிலையம் அருகில் மின்சக்தி சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் மின் சிக்கனம் குறித்த பதாகைகள் ஏந்தி துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.