முழுமை இயக்கம் சார்பில் விருது வழங்கும் விழா

அலுவலர் ஊராட்சி குழு ஜேபிஎஸ் மணியன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் பாரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தன்ராஜ் மற்றும் பலர் உள்ளனர்.;

Update: 2025-12-31 11:21 GMT
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா, திமிரி KBJ மஹாலில் பின்தங்கிய திமிரி ஊராட்சி ஒன்றியத்தை நிலையான வளர்ச்சி உறுதி செய்யும் திட்டம் முழுமை இயக்கம் (Aspirational Block Programme) திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகள் மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டதற்கான விருதுகளை துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு வழங்கினார்கள். உடன் மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன், ஒன்றியக் குழுத் தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட திட்ட அலுவலர் ஊராட்சி குழு ஜேபிஎஸ் மணியன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் பாரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தன்ராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

Similar News