கடையநல்லூர் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
கடையநல்லூர் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் திரிகூடபுரம் ஊராட்சி அன்னை சாரதா தேவி தெருவில் ஒன்றிய கவுன்சிலர் நிதியில் சுமார் 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்தது அதனை ஒன்றிய கவுன்சிலர் அருணாசல பாண்டியன் துவக்கி வைத்து பார்வையிட்டார் உடன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜ் குமார், வெங்கடேஷ் பாலா இருந்தனர்.