அதிமுக பாக முகவர்கள் கூட்டம் நடந்தது

அதிமுக பாக முகவர்கள் கூட்டம் நடந்தது;

Update: 2026-01-04 10:55 GMT
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தார் மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார் பேரூர் துணைச் செயலாளர் சாலமன் ராஜா வரவேற்புரையாற்றினார் பேரூர் கழகச் செயலாளர் சுப்பிரமணியன் தொகுப்புரையாற்றினார். ஆலங்குளம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார் மாவட்ட கழக, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர,பேரூர்கழக செயலாளர்கள், கிளைகழக செயலாளர், நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Similar News