கள்ளக்குறிச்சி: போர்வெல்ஸ் உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் போர்வெல்ஸ்சங்கம் சார்பில் மூலப்பொருள் விலையேற்றம் காரணமாக மிகவும் பாதிப்பு அடைவது கூறி அதன் உரிமையாளர்கள் ஐந்தாவது நாளாகவேலை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் ஆகவே அரசும் பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும் என சங்கத் தலைவர் ராஜசேகர் மற்றும் சக்திகோரிக்கை விடுத்தனர்;
மூலப் பொருள் விலையேற்றம் காரணமாக போர்வெல்ஸ் உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தம் போராட்டம் மூலப்பொருளின் விலையை குறைக்க மத்திய அரசு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்