நகராட்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

நகராட்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா;

Update: 2026-01-09 06:37 GMT
மேலகடையநல்லூர் பேரறிஞர் அண்ணா பவளவிழா நகராட்சி துவக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா இன்று நடந்தது விழாவில் சிறப்பு விருந்தினராக நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் கலந்து கொண்டார் உடன் நகர மன்ற உறுப்பினர்கள் மாரி மற்றும் ராமகிருஷ்ணன் பல்க் உரிமையாளர் கனகராஜ், ஹபீபுல்லா, முருகானந்தம் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிமாறன் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்

Similar News